User
Write something
Pinned
Fill Your Details
அன்புள்ள Growth Star Member, உங்களை இந்த community-க்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி! உங்களுக்கு சரியான support & Guidence கொடுக்க — கீழே உள்ள form-ஐ fill பண்ணுங்க. 🔗https://forms.gle/norWqyA7zu9k8dBH6 Learn. Implement. Grow. 🚀 — Growth Star Team
Pinned
🎉 Welcome to Growth Star Community! 🚀
Valarchi Vanakkam Growth Stars! 🌟 This community is built for business owners, entrepreneurs, consultants, freelancers, and growth-minded professionals who want to learn, grow, and succeed together. Before we start talking about sales, marketing, AI, and business growth... Let's get to know each other! 😊 👇 Introduce Yourself: 1️⃣ Your Name 2️⃣ Your Business / Profession 3️⃣ Your Location 4️⃣ One Business Goal you want to achieve in the next 12 months 5️⃣ Share a photo of your workspace, office, shop, or your favorite place where you work 📸 I'll start first... 👋 I'm Growth Ranjith. 🚀 My mission impact 1 million peoples ,help business owners build an Effortless Sales & Retention System that attracts customers, increases sales, and creates long-term growth. Now it's your turn! 🎤 Let's connect, collaborate, and Rise together. 🤝 #GrowthStarCommunity#BusinessGrowth#LearnImplementGrow
Customer Journey Reality
📌 Customer Journey Reality Customer உங்க Business-ஐ முதல் முறை பார்த்த உடனே Product or Service-ஐ வாங்க மாட்டாங்க. First... Notice. 👀 உங்களை கவனிப்பாங்க. Understand. 🧠 நீங்க என்ன Offer பண்றீங்கன்னு புரிஞ்சுப்பாங்க. Trust. 🤝 உங்களை நம்ப ஆரம்பிப்பாங்க. Consider. 💭 “வாங்கலாமா?”ன்னு யோசிப்பாங்க. Buy. 🛒 அதுக்கப்புறம்தான் Purchase. ஆனா... இந்த Journey-ல Customer எந்த Stage-ல Drop ஆகுறாங்க? ன்னு தெரியாம... “Leads சரியில்ல.” “Customers வாங்க மாட்டேங்குறாங்க.” ன்னு மட்டும் சொல்லக்கூடாது. ஏன்னா... Problem Lead-ல இல்லாம இருக்கலாம். Customer Journey-ல இருக்கலாம். அதனால... Notice → Understand → Trust → Consider → Buy ஒவ்வொரு Stage-ஐயும் Analyse பண்ணி, எங்கே Customer Drop ஆகுறாங்கன்னு கண்டுபிடிக்கணும். இதைத்தான் Growth Star Community-ல Business Owners-க்கு தொடர்ந்து work பண்ண வைக்கிறோம். Customer Journey புரிஞ்சுக்கறது மட்டும் இல்ல... அதை Improve பண்ணுற Systems-ஐ Build பண்ண Support பண்றோம்.🚀 உங்களுக்கு ஒரு Question... 🤔 👉 உங்க Customer முதலில் உங்களை பார்க்குறதிலிருந்து Purchase பண்ணுறது வரை... என்ன Journey நடக்குது?
0
0
 Customer Journey Reality
Business Survival Test
ஒரு Interesting Question... நாளைல இருந்து 30 நாளைக்கு *New Sales வரலன்னா*... உங்க *Business என்ன ஆகும்*? New Leads இல்லை. New Customers இல்லை. Fresh Sales இல்லை. அப்போ... Existing Customers இருக்காங்களா? Repeat Revenue இருக்கா? Referral வருமா? Existing Pipeline இருக்கா? Cash Reserve இருக்கா? இதுதான் *உங்க Business-ன் Real Strength*. Sales Generate பண்ணுற Business நல்லது. ஆனா... *Sales இல்லாத நேரத்திலும்* *Survive பண்ணி, மீண்டும் Recover ஆகுற Business தான் Strong Business*. 💯 உங்களுக்கு ஒரு Question... 🤔 👉 30 Days New Sales இல்லன்னா... உங்க Business Stand பண்ணுமா?
0
0
Business Survival Test
Distribution Reality
நல்ல Product இருந்தா மட்டும் Customer வாங்கிடுவாங்களா? அவங்களுக்கு முதல்ல... உங்க Business தெரியணும். உங்க Product புரியணும். உங்களை Trust பண்ணணும். அதுக்காக... Marketing Content Referrals Partnerships Community இது எல்லாம் முக்கியம். ஏன்னா... Best Product + No Reach = No Sales. Product நல்லா இருக்கு அப்படினா அது மட்டும் போதாது. Customer கிட்ட Reach ஆகணும். அதுதான் Distribution. 👉 உங்களுக்கு ஒரு Question... உங்க Business-ஐ புதுசா வர்ற Customer எப்படிதெரிஞ்சுக்கிறாங்க ?
0
0
Distribution Reality
1-30 of 67
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by