📌 Discipline Reality
Business Growth-க்கு...
Motivation மட்டும் போதாது.
Motivation இருந்தா
2 நாள் வேலை செய்ய நல்லா இருக்கும்.
ஆனா...
Motivation இல்லாத time-லயும்
வேலையை தொடர்ந்து செய்வதுதான் Discipline.
Daily Follow-up.
Daily Customer Care.
Daily Team Follow-up.
Daily Growth Work.
இந்த மாதிரி
சின்ன சின்ன வேலைகளை தொடர்ந்து செஞ்சா நாளைக்கு
Big Results-ஐ உருவாகும்.
அதனால்தான் நம்ம ESRS-ல...
Motivation-அ மட்டும் கொடுக்காம...
Daily Follow-up, Sales & Retention-ஐ
Consistent-aa செய்யுற Systems-ஐ உருவாக்க
கத்துக்கொடுக்குறோம். 💯
Consistency → Results → Growth. 🚀
இப்போ உங்களுக்கு ஒரு Question...
உங்க Business-ல
Daily தவறாமல் செய்யுற
ஒரு முக்கியமான வேலை என்ன? 🤔
0
1 comment
Growth Ranjith
3
📌 Discipline Reality
powered by
Growth Star Inner Circle
skool.com/growth-star-9725
India’s First Customer Focus Business Community
Build your own community
Bring people together around your passion and get paid.
Powered by